கட்சி கட்டுப்பாட்டை மீறிய 6 தேமுதிகவினரை நீக்கினார் விஜயகாந்த்
சென்னை: தே.மு.தி.க.வில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட 6 நிர்வாகிகளை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஒன்றிய செயலர் தேவேந்திரன், கரூர், க.பரமத்திய ஒன்றிய செயலர் ஏ.ராமசாமி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலர் அசோகன், ஈரோடு, அரச்சலூர் பேரூராட்சி செயலர் லோகநாதன், திருப்பூர் (தெற்கு) சின்னக்காம்பாளையம் பேரூராட்சி செயலர் வரமூர்த்தி, அதே மாவட்டத்தை சேர்ந்த ருத்ராவதி பேரூராட்சி செயலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளனர்.
மேலும் கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாகும் வகையில் நடந்த 6 பேரை, அவர்கள் வகித்த பொறுப்புகள் மற்றும் கட்சி அடிப்படை பதிவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். எனவே, கட்சியில் இருந்த நீக்கப்பட்ட இந்த 6 பேருடன் கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications