திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த வேட்பாளரின் தம்பி தலையில் கல்லைப் போட்டுக் கொலை
மதுரை: மதுரை அருகே திருமங்கலத்தில், திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் போஸ் என்பவரின் தம்பி ஆவார்.
திருமங்கலம் உள்ள பட்சகோப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ். இவர் திருமங்கலம் நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரது தம்பி சிவலிங்கம். 28 வயதான சிவலிங்கம் இரவில் தனது ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தின் திண்ணையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அங்குவந்த சிலர், பெரிய சிமென்ட் சிலாப்பை எடுத்து சிவலிங்கத்தின் தலையில் போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி சிவலிங்கம் உயிரிழந்தார்.
தேர்தல் தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications