தூத்துக்குடி அருகே தேர்தல் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம்: பாமக வேட்பாளர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தேர்தல் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த பாமக வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு பாமக மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு போட்டியிடுகிறார்.
ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தேர்தல் அதிகாரி கலாவதி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக வியனரசு துவக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டி வந்தார்.
இந்த நிலையில் பேரூராட்சி தேர்தல் அதிகாரி கலாவதியின் செயல்பாடுகளைக் கண்டித்தும், அவரை உடனே அங்கிருந்து மாற்றக் கோரியும் பேரூராட்சி அலுவலகம் முன்பு வினயரசு திடீர் என்று உண்ணாவிரதம் இருந்தார்.
பேரூராட்சி முன்பு அனுமதி பெறாமல் திடீர் உண்ணாவிரதம் இருந்த வியனரசை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications