ஓட்டுக்கு பணம் கொடுககும் அதிமுக; தடுக்காத தேர்தல் ஆணையம்- மார்க்சிஸ்ட்

நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி தனது அதிகார பலத்தை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறது. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய மாநில தேர்தல் ஆணையம், இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக செயல்பட்டது. அதிலும் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் நேர்மையாக செயல்பட்டார். ஆனால் அதே அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையம், தேர்தலை முறையாக நடத்தவில்லை.
தமிழகம் முழுவதுமே காவல்துறை நேர்மையாக செயல்படவில்லை. போலீசார் கட்டபஞ்சாயத்து செய்து சம்பாதிக்கின்றனர்.
புதிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் உள்ளாட்சி அமைப்புகளை திமுக ஆண்டுள்ளது, அதிமுக அரசு 3 முறை மாநிலத்தை ஆண்டுவிட்டது. ஆனாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதுமான நிதியை இரு கட்சிகளும் ஒதுக்கவில்லை என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications