அதிமுக போட்டி வேட்பாளர்கள் நீக்கம்- ஜெயலலிதா அதிரடி
மதுரை: உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக, உள்ளாட்சித் தேர்தலில் சில அதிமுகவினர் செயல்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த சரணவன், கர்லின் கணேசன் உட்பட 10 பேர், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ரவிச்சந்திரன் உட்பட 8 பேர், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தேவகி செல்வராஜ் உட்பட 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், ஈரோடு, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications