நடுரோட்டில் போலீஸ் அதிகாரியுடன் மாஜி காவலர் கட்டிப்புரண்டு சண்டை
வேலூர்: நடுரோட்டில் போலீஸ் அதிகாரி ஒருவரும், முன்னாள் போலீஸ்காரர் ஒருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் அடுத்த சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் அடிக்கடி வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு வந்து, போலீஸ் அதிகாரிகளை பற்றி தரக்குறைவாக திட்டி செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
இதேபோல வேலூர் தெற்கு காவல் நிலைய வாசலில் நின்று, தரக்குறைவாக பேசி உள்ளார். அப்போது, முதல்வர் ஜெயலலிதா பாதுகாப்பு பணிக்காக வேலூருக்கு வந்திருந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், பார்த்தசாரதியை அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால், இதைக் கேட்காமல் , திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரியையே, பார்த்தசாரதி அவதூறாக பேசியுள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி, பார்த்தசாரயை அடித்து உதைத்தார். பதிலுக்கு பார்த்தசாரதியும் தாக்கினார்.
2 பேரும் ரும் நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். இதில் 2 பேருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த மற்ற போலீசார் விரைந்து சென்று பார்த்தசாரதியிடம் இருந்து அந்த அதிகாரியை காப்பாற்றினர்.
அந்த அதிகாரிகயை உடனே அருகில் உள்ள மருத்துவனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பார்த்தசாரதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications