கட்சி கட்டுப்பாட்டை மீறிய தே.மு.தி.க. நிர்வாகிகள் நீக்கம்
கன்னியாகுமரி: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளை அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட மதுரை மாநகராட்சி 44வது வட்டச் செயலாளர் தனபால், கன்னியாகுமரி அருமனை பேரூராட்சி செயலாளர் ஸ்டீபன், அவைத் தலைவர் அச்சுதன், மாவட்ட பிரதிநிதி இம்மானுவேல் ஆகியோர் கட்சியில் அவரவர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சிப் பகுதிகளில், தலைவர் பதவிக்கு காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக வார்டுகளில் தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்றும், உள்ளூர் நிர்வாகிகள் வாய்மொழி ஒப்பந்தம் போட்டுக் செயல்பட்ட்டு வருகின்றனர். மேலும், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளவங்கோடு, காங்கிரஸ்
பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications