கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து போராட்டக் குழு கூறுகையில், கூடங்குளம் அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 8 முதல் இடிந்தகரைப் பகுதியில் நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தை தற்காலிகமாக ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைப்பது எனவும் பின்னர் 18-ம் தேதி போராட்டத்தை தொடர்வது எனவும் முடிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications