சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உள்பட 6 பேர் கைது
சேலம்: சாலை மறியலில் ஈடுபட்ட சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் வேட்பாளர் அருணாசுந்தர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாநகராட்சி, 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அருணாசுந்தர் போட்டியிடுகின்றார். இதே வார்டில் அதிமுக சார்பில் சரவணன் என்பவர் போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் சரவணன் வீடு வீடாகச் சென்று இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்குவதற்கான டோக்கன் வழங்கி வருவதாகவும், அதை தடுத்து நிறுத்த சென்ற தன்னை மிரட்டுவதாகவும் கூறி அருணாசுந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் சிறைச்சாலை எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதையடுத்து போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் லட்சுமிப்பிரியா தலைமையிலான போலீசார் திமுக கவுன்சிலர் வேட்பாளர் அருணாசுந்தர் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications