ஊத்தங்கரையில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சில பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நிமிடங்கள் தொடர்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகளில் இருந்த மக்கள் திறந்தவெளி இடங்களுக்கும், சாலையிலும் குவிந்தனர்.லேசான இந்த நிலநடுக்கத்தில், வீடுகளில் இருந்த பொருட்கள் சிதறின.
இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த பொதுமக்களில் சிலர் வீடுகளுக்குள் செல்லவில்லை. சிலர் நீண்டநேரம் காத்திருந்த பின் வீடுகளுக்குள் சென்று, பயத்துடன் உறங்கினர். இந்த லேசான நிலநடுக்கத்தில் எந்த உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications