ஊட்டியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கணேசன் வாக்குப்பதிவு நாளான இன்று திடீர் என்று மரணம் அடைந்தார்.
தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக பல இடங்களில் புகார் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் வெப் கேமராவும் இல்லை, போதிய போலீஸ் பாதுகாப்பும் இல்லை என்று கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பி. மணியாட்டி பகுதியில் கணேசன்(40) என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டார்.
உடல் நலக்குறைவால் அவர் இன்று மரணம் அடைந்தார்.
வேட்பாளர் ஒருவர் வாக்குப்பதிவு நாளன்று மரணம் அடைந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications