வாக்கு சாவடிக்குக் கிளம்பிய புதிய தமிழகம் வேட்பாளர் கடத்தப்பட்டதால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்குச் சாவடிக்கு் ஓட்டுப் போட கிளம்பிய புதிய தமிழகம் வேட்பாளர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.
வால்பாறை நகராட்சியின் 19 ம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு புதிய தமிகழம் சார்பில் சாமி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் ஓட்டுப் போட கிளம்பினார். அப்போது திடீரென வந்த ஒரு கும்பல், சாமியை காரில் ஏற்றிக் கொண்டு போய் விட்டது.
இதையடுத்து தனது செல்போன் மூலம் அவர் புதிய தமிழகம் ஒன்றியச் செயலாளர் ராம்குமாருக்குப் போன் செய்து, தான் கேரள எல்லையின் காட்டுப் பகுதியில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சியினர் மத்தியில் இந்த கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications