வெயிட் தாங்காமல் உடைந்த பாக். பிரதமர் நாற்காலி: கெட்ட சகுனம் என அச்சம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானியின் வெயிட் தாங்காமல் அவர் அமர்திருந்த நாற்காலி உடைந்தது. இதைப் பார்த்த ஒருவர் நாற்காலி உடைந்தது கெட்ட சகுனம் என்றார்.
பாகிஸ்தானில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் யூசுப் ராசா கிலானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கிலானியின் எடை தாங்காமல் அவர் உட்கார்ந்திருந்த நாற்காலி திடீர் என்று உடைந்தது. இதனால் நிலைகுலைந்த கிலானி கீழே விழுந்துவிடாமல் அவரது பாதுகாவலர்கள் ஓடிவந்து பிடித்தனர். இதனால், கிலானிக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டது.
பின்னர் அவருக்கு வேறு நாற்காலி கொடுக்கப்பட்டது. அதில் பார்த்து உட்கார்ந்தார் பாக். பிரதமர். அடடா நாற்காலி உடைந்துவிட்டதே. இது கெட்ட சகுனம் அல்லவா என்று அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார். நாற்காலி உறுதியாக இல்லாததால் தான் உடைந்தவிட்டது என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications