உள்ளாட்சித் தேர்தல்: தருமபுரி கலெக்டர் ஆர். லில்லி ஓட்டுப்போடவில்லை
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தி்ல முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட கலெக்டர் ஆர். லிலலி தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றவில்லை என்று தெரிகிறது. அவருக்கு சென்னை வில்லிவாக்கத்தில் வாக்கு உள்ளது என்று கூறப்படுகிறது. அவர் தனது வாக்கை தருமபுரி வாக்காளர் பட்டியலிலும் சேர்க்கவில்லை, வில்லிவாக்கததிற்கு சென்றும் வாக்களிக்கவில்லை.
அவரால் தபால் ஓட்டு கூட போட முடியவில்லை என்று கூறப்படுகின்றது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications