முடிவு சாதகமாக இல்லை: 16 அதிகாரிகளை வெளியேற்ற வைத்த அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
நாகை: முடிவுகள் சாதகமாக வரவில்லை என்பதால் சீர்காழி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த 16 தேர்தல் அதிகாரிகளை அதிமுகவினர் வெளியேற்றச் செய்தனர்.
கடந்த 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான இடங்களில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவுக்கு சாதகமாக முடிவுகள் வரவில்லை என்று அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். பின்பு அந்த மையத்தில் இருந்த 16 அதிகாரிகளை உடனே வெளியேற்றாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து எந்தவித விசாரணையும் இன்றி அந்த 16 அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர். அதிமுகவுக்கு ஆதரவான வேறு 16 அதிகாரிகளை வைத்து அங்கு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications