சென்னை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் திணறல்
சென்னை: சென்னையில் ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை பூக்கடை என்எஸ்சி போஸ் ரோட்டில் தேவராஜ் முதலி தெருவில் உள்ள ஒரு 3 மாடி வணிக வளாகத்தில் 64 கடைகள் உள்ளன.
இதன் 3வது மாடியில் உள்ள ஒரு துணிக் கடையில் நேற்றிரவு தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து 8 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றன.
அந்தப் பகுதி 20 அடி அகலமே கொண்ட மிகக் குறுகிய சந்து தீயணைப்பு வண்டிகளால் அருகில் செல்ல முடியவில்லை. தூரத்தில் இருந்தபடியே நீரைப் பீய்ச்சி அடித்தும் தீயை காலை வரை அணைக்க முடியவில்லை.
இந்தத் தீ அருகில் உள்ள சில கடைகளுக்கும் பரவி, அவையும் எரிந்து வருகின்றன.
தீ தொடர்ந்து எரிந்து வருவதால், கட்டடத்தில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்டடம் இடிந்து விழுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
தீ விபத்து நடந்த கடையின் ஜன்னல்கள் திறந்து இருந்ததால், ராக்கெட் பட்டாசு விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications