மதுரை அருகே அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 50 பேர் படுகாயம்
மதுரை: மதுரை அருகே டி. கல்லுப்பட்டி அருகே பாலத்திலிரு்நது ஆற்றில் கவிழ்ந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த 50 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்த நிலையில் பேருந்து, டி. கல்லுப்பட்டி அருகே ஆறு கண் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு இரு சக்கர வாகனம் வேகமாக வந்தது. அதன் மீது மோதி விடாமல் இருக்க டிரைவர் பேருந்தை திருப்பியுள்ளார். இருப்பினும் இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி நிலை தடுமாறி கீழே ஆற்றில் விழுந்தது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக தீயணைப்புப் படையினரும், போலீஸாரும், உள்ளூர் மக்களும் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications