தொடர் மழை: தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை விர்

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனாலா காய்கறி விலைகள் விர்ரென்று ஏறிவிட்டது. பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.15 முதல் 20 வரை விற்ற தக்காளி இன்று ரூ.32 ஆகிவிட்டது. இதேபோன்று கத்தரிக்காய் ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும், பீன்ஸ், அவரை ரூ.15ல் இருந்து ரூ.30 ஆகவும், வெண்டைக்காய், மிளகாய், முருங்கைக்காய் ரூ.10ல் இருந்து ரூ.20 ஆகவும், வெங்காயம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும், பீட்ரூட் ரூ.10ல் இருந்து ரூ.16 ஆகவும், முட்டைகோஸ் ரூ.10ல் இருந்து ரூ.15 ஆகவும், மல்லி இலை ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது.
உள்ளூர் பல்லாரி ரூ.10, இறக்குமதி பல்லாரி ரூ.20, பூசணி ரூ.10 ஆகியவை சீரான விலையில் உள்ளன. கிலோ ரூ.60க்கு விற்ற மாங்காய் ரூ.50 ஆக குறைந்துள்ளது. தொடர் மழையால் பாவூர்சத்திரத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், மல்லி இலை மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications