வடிவேலு போல குஷ்புவையும் திமுகவினர் சக்கையா புழிஞ்சு தூக்கிப்போட்ருவாங்க: ராதாரவி

வேலூர் நகர அதிமுக சார்பில் 40வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அண்ணா கலையரங்கம் அருகே நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான ராதாரவி பேசியதாவது,
அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறது. இதனைத் தான் பழிவாங்கும் செயல் என்று கூறுகிறார்கள். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டிடப் பணிகள் முழுமையாக முடியவில்லை. அதனால் தான் கோட்டையில் தலைமைச் செயலகம் செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
நான் துவக்கத்திலேயே நடிகர் வடிவேலுவை எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. திமுகவினர் கைவி்ட்டுவிட்டார்கள். தற்போது அவர் படம் இல்லாமல் திண்டாடுகிறார். நடிகை குஷ்புவை எச்சரிக்கிறேன். திமுகவினர் சக்கையாய் பிழிந்துவி்ட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள். நலத்திட்டங்கள் தொடர மக்கள் அதிமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications