நில மோசடி வழக்கில் நாகர்கோவில் தேமுதிக நகர செயலாளர் ஜெயசீலன் கைது
நாகர்கோவில்: போலி பத்திரம் தயாரித்து நிலமோசடி செய்த நாகர்கோவில் தேமுதிக நகர செயலாளர் ஜெயசீலனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோப்பூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபோஸ். இவருக்குச் சொந்தமாக 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை நாகர்கோவில் நகர தேமுதிக செயலாளர் ஜெயசீலன் என்பவர் போலி பத்திரம் மூலம் விற்பனை செய்ததாக நாகர்கோவில் காவல் நிலையத்தில் தங்கபோஸ் புகார் மனு அளித்தார்.
அவர் கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகர்கோவில் நகர தேமுதிக செயலாளர் ஜெயசீலன் போலி பத்திரம் தயாரித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஜெயசீலனை கைது செய்தனர்.
நில மோசடி வழக்கில் இதுவரை திமுக மற்றும் காங்கிரஸ் புள்ளிகள் தான் சிக்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது தேமுதிக பிரமுகர்களும் சிக்கி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications