எனது தந்தையை திட்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன்- ராம்தேவுக்கு திக்விஜய் சிங் எச்சரிக்கை

பாபா ராம்தேவையும், அன்னா குழுவினரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் திக்விஜய் சிங். அதிலும் ராம்தேவைத்தான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ராம்தேவ், திக்விஜய் சிங் ஒரு முட்டாள். மன நிலை சரியில்லாதவர். ராட்சசனின் மகன். இந்திய துறவிகள் சரித்திரம், வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர். சாத்தானின் பிள்ளைகளான இவரைப் போன்றவர்கள் குறித்து நான் இதற்கு மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு திக்விஜய் சிங் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். ராம்தேவின் விமர்சனம் குறித்து அவர் கூறுகையில், என்னை ராட்சசனின் மகன் என்று ராம்தேவ் கூறியிருப்பது உச்சகட்ட அவதூறுப் பேச்சாகும். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மரியாதைக்குறைவான, தரக்குறைவான பேச்சு இது.
என்னைப் பற்றி அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் எனது தந்தையை இழிவுபடுத்துவதை நான் பொறுக்க முடியாது என்றார் கடுமையாக.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications