நெல்லையில் காலியாகும் திமுக கூடாரம் - ஒவ்வொருவராக அதிமுக வில் இணைகின்றனர்
செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் திமுக முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குருக்கல்பட்டி ராஜா அதிமுக வில் இணைந்தார். நெல்லையில் படிப்படியாக அதிமுகவில் இணைவது தொடர்கதையாவதால் கலக்கத்தில் உள்ளனர் உடன்பிறப்புக்கள்.
நெல்லை மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தவர் குருக்கள் பட்டி ஏ ராஜா . இவர் சனிக்கிழமையன்று தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் ராஜா பி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான எஸ்முருகையா, ஒன்றிய மாணவரணி செயலாளர் ஆர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி பொருளாளர் பொன்ராஜ், மேலவை பிரதிநிதி பிச்சை பாண்டி, இளைஞர் பாசறை செயலாளர் துரைபாண்டியன், வீரப்புலி பாண்டியன், கடையநல்லூர் தொகுதி கழக இணை செயலாளர் நடராஜன், நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications