இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 4 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தை அடுத்த கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடல் வழியாக வருவதைக் கண்டனர். இந்திய கடற்படையினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். தங்கள் படகு பழுதாகிவிட்டதால் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அந்த 4 பேரும் மண்டபம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடலோர காவல்படை கமாண்டர் ஹிஷ் தெரிவித்தார்.
இதேபோல கடந்த மாதம் இந்திய எல்லைக்குள் நுழைந்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications