சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர்

பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் வெண்ணியூரைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன். கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி விஜயா. பீடி சுற்றும் தொழிலாளி. அவர்களுக்கு மணிதேவி என்ற மகளும், செல்லமணி, மதியழகன் என்ற மகன்களும் உள்ளனர்.
இதில் மணிதேவி மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். மணிதேவிக்கு உடல் வளர்ச்சி இல்லாததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் அவரது உடல் நாளுக்கு நாள் மெலிந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிதேவியின் சிறுநீரகங்கள் முழுமையாக செயல்படவில்லை. இன்னும் 6 மாதங்களுக்குள் மணிதேவிக்கு மாற்று சிறுநீரகங்கள் பொருத்தினால்தான் அவரை காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில் கூலி வேலை செய்யும் பெற்றோர் மகளை எப்படி காப்பாற்றுவது என கவலையில் உள்ளனர். தங்கள் மகளைக் காப்பாற்ற யாரும் உதவமாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
தொடர்புக்கு...
இந்தச் சிறுமிக்கு உதவ விரும்புவோர் 7845101470 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மேல் விவரம் அறியலாம்.
முகவரி:
A.மணிதேவி
D/o R. ஆத்தியப்பன்
ராமசாமி கோவில் தெரு,
வெண்ணீயூர்,
குணராமநல்லூர் போஸ்ட்
தென்காசி தாலுகா
திருநெல்வேலி மாவட்டம்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications