2ஜி வழக்கு: சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை-ராசா மனு-நீதிபதி நிராகரிப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று சாட்சிகள் விசாரணை தொடங்கியது. அப்போது ராசாவின் வக்கீல் சுஷில் குமார் ஒரு கோரிக்கை மனுவை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகார வழக்கில் 2009ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சிபிஐ விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை முடிந்து, சிஆர்பிசி சட்டம் 244வது பிரிவின்படி அனைத்து வாக்குமூலங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்ட பின்னர்தான் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய முடியும்.
ஆனால், லூப் டெலிகாம் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே அந்த விசாரணை முடியும் வரை மனுதாரர் (ராசா) அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான விசாரணை முடிவடைந்து விட்டதா என்று சிபிஐயிடம் கோர்ட் விளக்கம் கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார் ராசா. இருப்பினும் இந்த மனுவை நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார்.
அதன் பின்னர் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications