3 நாள் அரசு விடுமுறை: திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 12 மணி நேரமாகிறது
திருப்பதி: 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறையாக வந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனம் பெற பக்தர்கள் 12 மணிநேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வழக்கமாக சனி, ஞாயிறு நாட்களில் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் இன்று குழந்தைகள் தினத்தையும் சேர்த்து 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறையாக வந்துள்ளது.
இதனால் திருப்பதி கோவிலில் தரிசனத்துக்காக வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. வைகுண்டம் வரிசையில் 21 வரிசைகளும் பக்தர்களால் நிரம்பியது. இதனால் இலவச தரிசனம் பெற வந்த பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருத்தனர். இலவச தரிசனத்துக்கு வரிசையில் நின்ற பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.
ரூ.50, ரூ.300 சிறப்பு தரிசனம் பெற 3 மணிநேரம் காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மகாலகு தரிசனத்துக்கு தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications