காந்தி வேடத்தில் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பாதுகாப்பு கேட்ட ஆட்டோ டிரைவர்
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு காந்தி வேடத்தில் வந்து பாதுகாப்பு கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவர். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். காந்தியவாதி அன்னா ஹசாரேவின் போராட்டங்களால் கவரப்பட்ட சக்திவேல், அவருக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த சக்திவேல், தனக்கு காந்தியின் ஆவி வந்துவிட்டதாகவும், அன்னா ஹசாரேவை நேரில் சந்திக்கப் போவதாகவும் கூறினார். மேலும் இந்தியாவின் அடுத்த பிரதமர் நான் தான் என்றும், இதற்காக புதிய கட்சி துவங்க உள்ளதால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கூறினார்.
இதற்காக மகாத்மா காந்தியை போல வேட்டி, துண்டு அணிந்து கொண்டு, கண்ணாடியும், கையில் தடியும் வைத்திருந்தார். அவரை அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், பின்னர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications