பஸ் கட்டணம், பால் விலை உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்-'''தேவைப்பட்டால் போராட்டம்''
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பஸ் கட்டணம், பால் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருமாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் இதுதொர்பாக திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்த கட்டண உயர்வு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, பஸ் கட்டணம், பால் விலை உயர்வு கண்டனத்துக்குரியது.
இதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து திமுக தனது முடிவை அறிவிக்கும். தேவைப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.
More From
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications