டெல்லியில் நடந்த அத்வானி யாத்திரை நிறைவு கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு

பாஜக மூத்த தலைவர் அத்வானி 38 நாள் ரதயாத்திரையை நாடு முழுவதும் மேற்கொண்டார். இதன் நிறைவு விழா இன்று டெல்லியில் நடந்தது. அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில்அத்வானி பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதேபோல அதிமுகவின் தம்பித்துரையும் அங்கு வந்திருந்தார்.இது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.
பாஜகவுக்கு தமிழகத்தில் வாழ்க்கை கொடுத்தது அதிமுகதான். ஆரம்பத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக பின்னர் திமுகவிடம் போனது. பின்னர்இரு கட்சிகளாலும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று நடந்த அத்வானி கூட்டத்திற்கு தம்பித்துரை வந்திருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரு கட்சிகளும் மீண்டும் நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு துளிர்க்க ஆரம்பித்துள்ளதற்கான அடையாளம் இது என்றும் கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications