நிரம்பியது முல்லைப் பெரியார் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 116 ஆண்டு பழமை வாய்ந்த முல்லைப்பெரியாறு அணை நிரம்பியுள்ளது. அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீ்ர் எந்நேரமும் வழியக்கூடும். தற்போது அணைக்கு வரும் 1502 கன அடி நீரை 14 மதகுகள் வழியாக வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வண்டிப்பெரியார், வல்லக்கடவு, உப்புதுறை ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றது. நேற்று கூட 2.7 என்ற அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை இடுக்கியில் 21 தடவை லேசான நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications