ஒகனேக்கல் அருவியில் குதித்து பெண் உள்பட 3 பேர் தற்கொலை
ஒகனேக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சியில் 3 பேர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார். இவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இந்த மூவரும் நேற்று ஒகனேக்கல் அருவிப் பகுதிக்கு வந்தனர். அங்குள்ள தொங்குபாலத்தில் டிக்கெட் வாங்கினர். பின்னர் அருவிக் கரைக்குச் சென்றனர். அங்கு சென்றதும் மூவரும் உள்ளே குதித்து விட்டனர்.
இதைப் பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்னர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், போலீஸார் மற்றும் நீச்சல் வீரர்கள் மூவரின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் பெண்ணின் உடல் மட்டும் கிடைத்தது.
அருவியில் குதித்து யாரேனும் மீட்டு விட்டால் உயிர் தப்பி விடுவோம் என்ற அச்சத்தில் மூவரும் விஷம் அருந்திய பின்னர் குதித்ததாக கூறப்படுகிறது.
இந்தத் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அந்த மூவரும் யார் என்பதும் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications