கடும் நிதி நெருக்கடியிலும் 27 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா!

ரூ 43777 கோடி கடனில் தவிக்கிறது ஏர் இந்தியா. இந்தக் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசின் நிதி உதவியை எதிர்ப்பார்த்து நிற்கிறது.
இந்த நிலையில், ஏர் இந்தியா இயக்குநர் குழு சமீபத்தில் கூடி சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி, கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை அதிலிருந்து மீட்கும் முயற்சியாக, இப்போது பெருமளவு பயன்படாத விமானங்களை விற்க அல்லது வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது ஏர் இந்தியா. ஏற்கெனவே ஏர் இந்தியா வாடகைக்கு எடுத்துள்ள விமானங்களுக்கான கட்டணத்தை மறுபரிசீலனை செய்யக் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம ரூ 1500 கோடி வரை நிறுவனத்துக்கு மிச்சமாகும் என்று தெரிகிறது.
மேலும் போக்குவரத்தை வலுப்படுத்த, முக்கிய வழித்தடங்கள் புதிய விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கா 2006-ம் ஆண்டு வாங்குவதாக ஒப்பந்தம் போட்ட 27 'போயிங் 787' விமானங்களை, இப்போது வாங்கிவிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications