அன்னிய முதலீடு-எப்படிங்க ஒருமித்த கருத்து ஏற்படும்?- வணிகர் சங்க பேரவை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கருத்தொற்றுமை ஏற்படும் வரை அன்னிய மூலதனம் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுமாம். கருத்தொற்றுமை எப்படி ஏற்படும் அல்லது எப்படி ஏற்படுத்தப்படும், சிந்திக்க வேண்டும்.
கருத்தொற்றுமை ஏற்படும் வரை என்பது, எப்படியாவது அன்னியர்களை அனுமதித்து விடுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதையே காட்டுகிறது. நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் பெரும்பான்மை கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டால் மக்களையோ, மாநில அரசுகளையோ மதிக்காமல் முடிவெடுத்துவிட மத்திய அரசு தயங்காது என்பது தெளிவு.
இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி அணி சேர்ப்பதுடன் மத்திய அரசைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும். நாட்டு சுதந்திரம் பறிபோகாதவாறு தக்க நேரத்தில் தடுத்த பெருமை தமிழக முதல்வருக்கு வந்து சேர வேண்டும் என்ற எமது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மொத்தத்தில் அன்னியர்கள் விவசாயிகளிடமும் சிறு தயாரிப்பாளர்களிடமும் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கி, நுகர்வோராகிய பொது மக்களுக்கு அநியாய விலைக்கு விற்பனை செய்வர். நாட்டு மக்கள் அனைவரும் அணி சேர வேண்டும்.
அன்னியரை எதிர்த்து நிற்க வேண்டும். மத்திய அரசை பணிய வைக்க வேண்டும். கருத்தொற்றுமை என்கிற பெயரில் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்று மன்மோகன் சிங் வகையினருக்கு உணர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications