கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதல்- லோக்சபாவில் பேச அனுமதி மறுப்பு- திருமா உண்ணாவிரதம்
டெல்லி: கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து லோக்சபாவிலிருந்து வெளிநடப்புச் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
லோக்சபாவில் இன்று தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டது குறித்துப் பேச அனுமதி தருமாறு திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்ட்டது. இதையடுத்து அவர் வெளிநடப்புச் செய்து வெளியேறினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிட்டு அமைதி திரும்பச் செய்ய் வேண்டும். தமிழக ஐயப்ப பக்தர்கள், பெண் தொழிலாளர்கள் கேரளாவில் தாக்கப்பட்டு, மானபங்கம் செய்யபப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications