கேரளாவைக் கண்டித்து சட்டசபையில் தீர்மானம் போட புதுவை அதிமுக கோரிக்கை
புதுச்சேரி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான அதிமுக, கண்டனத் தீர்மானம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், அதுபோன்ற தீர்மானத்தை போட வேண்டும் என்று புதுவை அரசை, புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. இதைக் கண்டிக்கும் வகையில் புதுச்சேரி சட்டசபையில் கேரளாவைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வர என்.ஆர். காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில், கேரளை அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும் இதேபோன்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications