ராஜபாளையத்தில் 10ம் வகுப்பு மாணவி காரில் கடத்தல்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே 10ம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி சென்ற வாலிபர் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ராமலெட்சுமி. இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் டுடேரியல் ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் டூட்டோரியல் சென்ற அவர் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை அக்கம் பக்கத்தில் தேடினர். இதனையடுத்து ராமலெட்சுமியின் தாய் சந்தியா ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார்.
காரில் கடத்தல்
புகாரில் எனது மகளை ஆசை வார்த்தை கூறி பரமராஜ், அவரது தாய் முத்துலெட்சுமி, அண்ணன் சீதராஜ், உறவினர்கள் முருகன், காளை, காளிகுரு ஆகியோர் காரில் கடத்தி சென்று விட்டனர் என கூறி இருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி ஆகியோர் மாணவியை கடத்தி சென்ற பால்ராஜ் உள்ளிட்ட 6 பேரையும் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications