கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்று அல்லது நாளை வெடிக்கும்

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த மர்ம் இமெயிலில் அணுமின் நிலையத்தில் இன்று அல்லது நாளை குண்டு வெடித்துச் சிதறும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு எதுவும் இருக்கிறதா என்று அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மாதக் கணக்கில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம்தீட்டப்பட்டுள்ளதாக ஒரு மர்மக் கடிதம் வந்தது. ஆனால் அது பொய்யான கடிதம் என்று சோதனையில் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications