திருவண்ணாமலையில் டிசம்பர் 18ம் தேதி வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் டிசம்பர் 18ம் தேதி வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
திருவண்ணாமலையில் வரும் 18ம் தேதி வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இன்ஜினியரிங், பாலிடெக்னிக், ஐடிஐ, செவிலியர் பயிற்சி படிப்பு முடித்தவர்கள், இதர தொழிற்கல்வி பிரிவினர், பயிற்சி இல்லாதோர் உள்ளிட்டோர் தங்களது தகுதியை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பயிற்சி முகாமில் வேலை வாய்ப்பு தகவல்களும், வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தொழில் முறை வழிகாட்டுநர்கள், ஆலோசகர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
எனவே இந்த சிறப்பு முகாமில் தகுதி உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications