கிருஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை : 16 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
நெல்லை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை விடுமுறையை ஓட்டி பயணிகள் வசதிக்காக 16 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில்நிலையங்களில் கிருஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம்பிடிப்பதற்காக பிளாட்பாரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக புத்தாண்டு வரை 16 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகள் பயனைடைவர்
நெல்லை, முத்துநகர், நாகர்கோவில், சேரன், நீலகிரி, ஆலப்புழை உள்பட 16 ரயில்களில் தூங்கும் வசதியுடன் கூடிய 2ம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக ஒன்று அல்லது 2 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இதன்படி மொத்தம் 23 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பு மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் பயன் பெற்றுள்ளனர் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications