அண்ணாபல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்க ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி
சென்னை: அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்க ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் முதலில் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களிலும் மேலும் அண்ணாதொழில்நுட்ப பல்கலைக்கழகம் சென்னை ஆகிய என்று மொத்தம் 6 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்த 6 பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக முன்பு போல மாற்றப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது.
கமிட்டி அமைக்கப்பட்டது
இதைத் தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள் என்னென்ன இருக்கின்றன. எந்த வகையில் இணைக்கலாம் என்பது குறித்த தகவல்களை திரட்டி அரசுக்கு அறிக்கை கொடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் தண்ணீர் விநியோகத்துறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் உயர்கல்வித்துறை செயலாளர் கண்ணன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் ரமேஷ் சந்த் மீனா, சட்டத்துறை செயலாளர் ஜெயச்சந்திரன், அரசு செயலாளர்(செலவு) எஸ்.கிருஷ்ணன், ஆகியோர் உறுப்பினர்களாகவும் உயர்கல்வித்துறை இணைச்செயலாளர் உமா மகேஸ்வரி உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications