தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்ட சதி?- சர்ச்சை வாசகத்தால் பதட்டம்!
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் என்ற கிராமத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத் தலைவர் குறித்து அவதூறான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் சதிச் செயலாக இது பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போத்தநதி என்ற பஸ் ஸ்டாப் சுவரில் குறிப்பிட்ட சமூகத் தலைவர் குறித்து அவதூறான வாசகத்தை யாரோ விஷமிகள் கரியால் எழுதியிருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராய், எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதிகாரிகளை அனுப்பி வைத்தனர். உடனடியாக அந்த சர்ச்சை வாசகங்கள் அழிக்கப்பட்டன.
உடனடியாக மண்டலமாணிக்கம் உள்பட கமுதி சுற்றுவட்டார கிராமங்களில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் செயலாக இது பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications