எஸ்ட்ஸ் நிதியை தவறாகப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரான்ஸ் அதிபரின் மனைவி

தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு ஹெச்ஐவி பரவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பார்ன் ஹெச்ஐவி ஃப்ரீ என்னும் திட்டத்திற்காக ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரைச் சேர்ந்த குளோபல் பன்ட்ஸ் என்னும் நிறுவனம் நிதி கொடுத்துள்ளது. இந்த நிதியத்துக்கான தூதர் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸியின் மனைவி கார்லா புரூனி.
புரூனி அந்த நிதியில் இருந்து 2.7 மில்லியன் யூரோவை தனது நெருங்கிய தோழி ஜூலியனின் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளார். மிகக் குறைந்த பணத்தையே எய்ட்ஸ் திட்டத்திற்கு செலவிட்டுள்ளார். அவர் நடத்தும் கார்லா புரூனி-சார்கோஸி அறக்கட்டளைக்கும் குளோபல் பன்ட்ஸ் நிதி சென்றுள்ளது என்று பிரான்ஸ் நாட்டின் அரசியல் பத்திரிக்கையான மாரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
எனது நெருங்கிய தோழியின் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தது உண்மை தான். ஆனால் அது பொது நிதியன்று என்று புரூனி தெரிவித்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மாரியானில் வெளிவந்த செய்தி உண்மையல்ல என்று குளோபல் பன்ட்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு புரூனி பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications