வேலூர், குமரி, நெல்லை கலெக்டர்கள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சென்னை: வேலூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.மதுமதி, சென்னை கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக, சென்னை மாவட்ட கலெக்டர் பொறுப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கே.ஏ. அண்ணாமலை இருந்தார். மேலும், வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களின் கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது,
நெல்லை மாநகராட்சி கமிஷனராக இருந்த அஜய் யாதவ், வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகின்றார். வேலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.மதுமதி, சென்னை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications