மார்ச் 14ல் ரயில்வே பட்ஜெட்; 16ல் மத்திய பட்ஜெட் தாக்கல்
டெல்லி: வரும் மார்ச் மாதம் 16ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் தான் துவங்கும். ஆனால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தாமதாக மார்ச் மாதம் துவங்குகிறது.
5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு முடிய மார்ச் 9ம் தேதி ஆகும். எனவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மார்ச் 12ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. 12ம் தேதி கூட்டத் தொடர் துவங்கினால் 14ம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். மேலும் அன்றே ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மார்ச் 15ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.
மார்ச் 14ம் தேதி 2012-2013ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போது 2 நாட்கள் தாமதாமாக அதாவது மார்ச் 16ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று கூறப்படுகின்றது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications