இந்தோனேசிய ஆற்றில் பயங்கரம்-தந்தையின் கண் முன்னே மகளை விழுங்கிய முதலை
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் 10 வயது சிறுமியை அவளது தந்தையின் கண் முன்னே முதலை கொன்று விழுங்கியது.
10 வயது சிறுமி ஜுரைதா தனது தந்தை மற்றும் சகோதரருடன் இந்தோனேசியாவின் கிழக்கு நுசாடெங்கரா மாகாணத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் கடலாமைகள் பிடித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஆற்றில் அவள் இறங்கியபோது முதலை ஒன்று அவளை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவளது தந்தை அங்கு ஓடி வந்தார்.
ஆனால் அதற்குள் அந்த முதலை சிறுமியைக் கடித்துக் கொன்று விழுங்கியது. தனது மகள் தன் கண் முன்பே கொல்லப்பட்டதைப் பார்த்த தந்தை அதிர்ச்சியில் உறைந்தார். சிறுமியின் உடலை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் சிறுமியின் ஆடையும், ரிப்பனும் தான் கிடைத்ததே தவிர உடல் கிடைக்கவில்லை. இந்த தகவலை ஜகர்த்தா போஸ்டின் அதிகாரி விக்டர் மாடோ வாடன் தெரிவித்தார்.
கடந்த மாதம் இதே ஆற்றில் சிறுவன் ஒருவன் முதலையால் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications