ராகுல் மீது ஷூ வீசப்பட்டத்ற்கு கிரிமினல் ராம்தேவே காரணம்: திக்விஜய் சிங்
டெல்லி: டேராடூனில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டதற்கு யோகா குரு பாபா ராம்தேவ் தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த குல்தீப் சிங்(26) என்பவர் ராகுல் மீது ஷூவை வீசினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராகுல் மீது ஷூ வீசப்பட்டதற்கு பாபா ராம்தேவ் தான் காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
இது போன்ற காரியங்களு்ககு பின்னால் பாபா ராம்தேவ் உள்ளார். மக்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கமிஷன் பெற்றவர் அவர். அவரிடம் குவிந்துகிடக்கும் சொத்துக்கள் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அவர் சட்டவிரோதமாக ஸ்காட்லாந்தில் ஒரு தீவையே வாங்கியுள்ளார்.
ராம்தேவ் தன்னை யார் என்று நினைத்து செயல்படுகிறார். அவர் ஒரு கிரிமினல் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications