குடியரசு தினவிழா: மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நெல்லையில் துவக்கம்
நெல்லை: நெல்லையில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. 30 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 54வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று மாலை துவங்கியது. துவக்க விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி வரவேற்றார். கதர் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் போட்டிகளை துவக்கி வைத்து டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகள், கேடயஙகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
மாநில அளவில் நடக்கும் இந்த விளையாட்டு போட்டியில் 30 மாவட்டங்கள், 16 மண்டலங்களைச் சேர்ந்த 5,200 மாணவ, மாணவிகள், 120 ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.29.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துளளது. போட்டிகளை முன்னிட்டு 12 வகையான குழு போட்டிகள் 15 இடங்களில் நடக்கின்றன. வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.19 லட்சம் ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகள் நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications