என்மீது ஜெ தொடர்ந்துள்ள பொய்வழக்கை சட்டப்படி சந்திப்பேன் - முக ஸ்டாலின்

'சிறுதாவூர் பங்களா கட்டப்பட்டு உள்ள இடம் தலித் மக்களுக்குச் சொந்தமானது. அந்த இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. முதல்வர் ஓய்வுக்காக அங்கு சென்றுதான் தங்குகிறார். எனவே, இந்த இரண்டு நில ஆக்கிரமிப்பு புகார் குறித்து முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று காவல்துறையிடம் மு.க.ஸ்டாலின் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகார் தன்னை அவமதிப்பதாக உள்ளது என்று கூறி முக ஸ்டாலின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுகுறித்து அவர் மயிலாடுதுறையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "அதிமுக ஆட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சொன்ன கருத்தைத்தான் நான் கூறினேன். அதற்காக, என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நான் கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை. இதனை சட்டப்படி சந்திப்பேன். ஜெயலலிதா போல் வாய்தா வாங்கிக் கொண்டு காலம் கடத்த மாட்டேன்," என்றார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications