காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர யாதவின் மகனை கைப்பிடித்த லாலுவின் 4வது மகள்
டெல்லி: ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் 4வது மகள் ராகினிக்கும் சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜிதேந்திர யாதவின் மகன் ராகுலுக்கும் திருமணம் நடந்தது.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அதில் 4வது மகள் ராகினிக்கும் சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் சேர்ந்த காசியாபாத் எம்.எல்.ஏ. ஜிதேந்திர யாதவின் மகன் ராகுலுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், லோக் ஜன் சக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லாலுவின் மனைவி ராப்ரி தேவி பீகார் முதல்வராக இருக்கையில் முதல் 2 மகள்களான மிஸா மற்றும் ரோகினிக்கு திருமணம் நடந்தது. லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது 3வது மகள் சந்தாவுக்கும் ஹரியானாவைச் சேர்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானிக்கும் திருமணம் நடந்தது.
லாலுவின் 5வது மகள் ஹேமா மற்றும் 6வது மகள் அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. ஹேமாவுக்கு டெல்லி மணமகனுடனும், அனுஷ்காவுக்கு ஹரியானா அமைச்சரின் மகன் சிரஞ்சீவ் ராவுடனும் திருமணம் நடக்கவிருக்கிறது. ராவ் ஹரியானா இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications