ராவணனின் கூட்டாளிகள் இருவர் சென்னையில் கைது
சென்னை: ஆட்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா உறவினர் ராவணனின் கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மன்னார்குடியைச் சேர்ந்த தமிழ்மணியும் அவருடன் மற்றொரு நபரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ரவிக்குமாரை மிரட்டி ராவணனும் அவரது கூட்டாளிகளும் அணம் அறித்தனர் என்பது குற்றச்சாட்டு.
பிடிபட்டுள்ள ராவணனின் கூட்டாளிகள் இருவருக்கும் ரவிக்குமார் கடத்தல் சம்பவத்தில் தொடர்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கோவை மத்திய சிறையில் உள்ள ராவணனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும் ராவணன் மீது கொலை, மோசடிப் புகார்களும் நாள்தோறும் குவிந்து வருகின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications